ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து பாஜக தேர்தல் கமிட்டி ஆலோசனை... பிரதமர் மோடி, அமித் ஷா, தேர்தல்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு Aug 26, 2024 301 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. ...